மன்னாரில் இந்து மத ஸ்தலங்கள் இ னம்தெரியாதவர்களால் உ டை ப்புமன்னார் பிரதேச செயலக பிரிவின் த ள்ளாடி விமான ஓ டுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சி ற்றாலயம் ஒன்று இனம் தெரியாத நப ர்களால் இன்று சே தப்படு த்தப்பட்டுள்ளது.

திருகேதீஸ்வரம் தள்ளாடி வீதி அருகில் அமைந்துள்ள பிள்ளையார் சிற்றாலயமே இவ்வாறு சே தமாக்க ப்பட்டுள்ளது

சிற்றாலயத்தில் காணப்பட்ட கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உ டைக்க ப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகில் உள்ள ப ற்றை காடுகளு க்குள் வீ சப்ப ட்டிருந்த நிலையில் மீ ட்கப்பட்டு ள்ளது.

இதேவேளை சி ற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பி ள்ளையார் சிலையானது கு ப்பைகள் விறnகுகளால் மூட ப்பட்டு அவ மரியா தைப்படுத்தப்பட்ட நிலையில் கா ணப்படுகின்றது.

இந்த சிற்றா லயமானது தொ டர்ச்சியாக இனம் தெ ரியாத நப ர்களால் உ டைக்கப்ப டுவதும் சே தப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில்,

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நி லையத்திற்கு தகவல் வழ ங்கப்பட்டுள்ள நி லையில் சம்பவம் தொ டர்பான மேலதிக விசா ரணைகள் இடம் பெற்று வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.

hey