சிறுவயதிலேயே இந்த புட்டிக்கண்ணாடியில் கியுட்டாக இருக்கும் பாப்பா யார் தெரியுமா..? அட நம்ம பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையா..? இதோ வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்தற்போதைய காலகட்டத்தில் வெள்ளிதிரையை காட்டிலும் சின்னித்திரை தொடர்கள் தான் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. அந்நிலையில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரையில் தொடர்கள் எடுக்கபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரபரப்பாகி வரும் தொடர்கள் அணைத்தும் மக்கள் மத்தியில் பெருமளவில் பார்க்கபடுகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இந்த சேனலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இந்த தொடருக்கு மக்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை மையமாக வைத்து எடுக்கபடும் இந்த தொடர் வேற லெவலில் மக்களிடையே பிரபலமாக உள்ளது. இதற்க்கு காரணம் இந்த தொடரில் வரும் முல்லை மற்றும் கதிர் கதாபாத்ரியாங்கள் தான்.

இவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் திரைபடங்களில் வரும் ரொமான்ஸ் காட்சிகளையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இவர்களின் இந்த காட்சிகளை பார்ப்பதற்கே இந்த தொடரை பார்க்கும் இளைஞர்கள் அதிகம்.இதில் முல்லையாக முதலில் சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் முல்லையாக நடித்து வந்த சித்ரா எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் காவ்யா.தற்போது முல்லையாக அந்த தொடரில் கலக்கி வரும் காவ்யா இதற்கு முன்னர் பல தொடர்களில் நடித்திருந்த போதிலும்

இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் தான். இந்த அளவுக்கு இவ்வளவு பிரபலமான காவ்யா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

அவ்வபோது தனது மாடர்ன் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகபடுத்த கூடியவர். இப்படி ஒரு நிலையில் இவரது சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

அந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம முல்லையா இது என பல விமர்சனங்களை தெரிவிப்பதோடு அந்த புகைபடத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

hey