கல்யாண கோலத்தில் மணப்பெண் செய்த காரியத்தால் சிலையான மாப்பிள்ளை! வாய்பிளக்க வைத்த வீடியோசமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.தற்போதும் ஒரு சுவாரசியமான திருமண வீடியோ வெளியாகியுள்ளது. பானி பூரி இந்தியாவில் பலருக்கும் மிகவும் பிடித்த தெரு உணவுகளில் ஒன்றாக உள்ளது.இது கோல்கப்பா என்றும் அழைக்கப்படுகின்றது. இவற்றை பார்த்து விட்டால், சாப்பிடாமல் நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் கடினமாகும். பல கடைகளில்

பலர் கோல்கப்பா சாப்பிட வரிசையில் நிற்பதை பார்த்துள்ளோம்.பெண்கள், குறிப்பாக பானி பூரியை விரும்பி உண்கிறார்கள். தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவில், திருமண சடங்குகள் முடிந்ததும் ஒரு புது மணப்பெண் சுவையான இந்த பானி பூரியை ருசிப்பதைக் காண முடிகின்றது. இதனை பார்த்த மாப்பிள்ளை அப்படியே சிலைபோல நிற்பது சிரிக்க வைக்கின்றது

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey