நடிகர் விஷ்ணு விஷாலின் அக்காவா இது…? அட இவ்வளவு அழகான அக்காவா…? புகைப்படம் இதோ



தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள், பல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும், அவர்களின் சொந்த வாழ்கையில் தோல்வியடைந்துள்ளர்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்தும் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நடித்த ஒரு சில படங்களில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று புகளின் உச்சத்தை அடைந்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு, ஜீவா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதில் ஒன்றான ஜீவா படம் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைனன் கிரிக்கெட் பிளேயர் ஆகனும் கனவை தன் திறமைனால் எப்படி ஆகிறார் என்று மிக தத்துருவமாக கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து சொல்லிருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக விளங்குபவர் தான் விஷ்ணு விஷால், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.

மேலும் இவருக்கும் பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான Jwala Gutta-விற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் அவரின் அக்காவின் புகைப்படத்தை முதல்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.ஆம், இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் விஷ்ணு விஷால் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

hey