கார் ஒன்றை ப றிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கைதுகார் ஒன்றை ப றிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையில் இருந்து நிட்டம்புவ நோக்கி சென்ற கார் ஒன்றை லீசிங் நிலைவை பணம் செலுத்த த வறியதாக கூறி அதனை ப றிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் நீதி மன்றின் ஆ ஜர்படுத்தப்பட்டு எ திர்வரும் இம்மாதம் வரை வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

hey