பிரபலமாவதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்துள்ளார் பாருங்க! பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம்பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஆரம்பித்தது சின்னத்ரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது. ஆரம்பத்தில் அச்சத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பின்னர் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பகிகொண்டு இருக்கும்போதே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ய்டீவியில் ஓடியது. இப்படி தினமும் புது புது ப்ரோமொக்களும் தினமும் வெளிவந்து ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது.இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசனில் பங்குபெற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இப்படி கவின் ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விஜய் டிவி சீரியல்களிலும் நடித்திருந்ததால் பிரபலமாக இருந்தததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபட்டார்.

இப்படி லாஸ்லியாயாவும் இலங்கையில் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அந்த புகளின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி இருவரும் அறிமுகமே இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாவதற்கு முன், அவர் வேலை செய்து வந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அதில் எப்படி உள்ளார் என நீங்களே பாருங்கள்

hey