வவுனியாவில் தென்பகுதி பு டவை விற்பனை நிலையம் அமைக்கும் முயற்சி வர்த்தகர் சங்கத்தின் நடவடிக்கையினால் நி றுத்தம்வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நகரசபைக்கு சொந்தமான பகுதியில் தென்பகுதி ஆ டைத் தொழிற்சாலை ஒன்றினால் புடவை விற்பனை வியாபார நிலையம் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு நகரசபையிடம் அ னுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நகரிலுள்ள புடவை வர்த்தகம் செய்யும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களின் எ திர்ப்பை அடுத்து வர்த்தகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கையினால் விற்பனை நிலையம் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று முன்தினம் தென்பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றினால் புடவை விற்பனை வியாபாரம் மேற்கொள்வதற்கு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே காணப்படும் நகரசபையினருக்கும் சொந்தமான பகுதி ஒன்றில் ஏழு நாட்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாவீதம் பதின்நான்காயிரம் ரூபா செலுத்தப்பட்டு தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து புடவை வியாபாரம் மேற்கொள்வதற்கு நகரசபையினரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதை அறிந்து கொண்ட நகரிலுள்ள புடவை வியாபாரம் மேற்கொள்ளும் உரிமையாளர்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தினரிடம் இந் நடவடிக்கையை த டுத்து நி றுத்துமாறு முறையிட்டுள்ளனர் . இந்நிலையில் வர்த்தகர் சங்கம் எழுத்து மூலமான மு றைப்பாடுகளை வர்த்தகர்களிடம் பெற்றுக்கொண்டு இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட க டும் மு ய ற்சியினால் தென்பகுதியிலிருந்து வருகை தந்து வியாபாரம் மேற்கொள்ளும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .

கடந்த மூன்று மாதகாலமாக கோ ரோ னா நோ ய் த் தொ ற் று கா ரணமாக மு டக்க ப்பட்டிருந்த நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூ டப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலைய உரி மையாளர்கள் க டன் சு மையினால் பெரிதும் பா திக்கப்பட்டிந்தனர் .

இந்நிலையில் தென்பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றினால் வவுனியா நகரில் அமைக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட புடவை விற்பனை நிலையத்தினால் நகரிலுள்ள புடவை வியாபார நிலையங்களுக்கு மேலும் பா திப்புக்கள் அதிகரிக்கும் என்பதை சு ட்டிக் காட்டி இந்நடவடிக்கையை தடுத்து நி றுத்துமாறு ந கரிலுள்ள புடவை விற்பனை நிலைய உரிமையாளர்கள் வர்த்தகர் சங்கத்தினரிடம் எழுத்து மூலமாக கோ ரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

hey