யுவன் ஷங்கர் ராஜா-விஜய் இணைந்து எடுத்த புகைப்படம் டுவிட்டரில் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்திரைத்துறையில் பொருத்தவரை அவர் எவ்வளவு முன்னணி பிரபல நடிகர் நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் மீது சர்ச்சை மற்றும் கிசுகிசுக்கள் தற்போது வரையிலும் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த பலவிதமான சர்ச்சைகள் பெரும்பாலும் இந்த நடிகருக்குக்கும் அந்த காதல் அப்படி இப்படி என்பது போலனவைகளாக இருந்து வரும் இந்நிலையில் இதில் சிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் . அந்த அளவிற்கு இது போன்ற பல கிசுகிசுக்களில் பல நடிகர்கள் சிக்கிய நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் இருந்துள்ளார்.

இளைய தளபதி விஜய்யின் ஒரு புகைப்படம் வந்தாலே டுவிட்டரில் உடனே செம வைரலாகும். அதிலும் அவர் மக்கள் கொண்டாடும் இன்னொரு பிரபலத்துடன் புகைப்படம் எடுக்க அப்புகைப்படம் என்னென்ன சாதனைகள் செய்யும்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார்.

சட்டென்று அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது. உடனே ரசிகர்கள் தளபதி 66ல் படத்தில் இவர்களது கூட்டணி என்று பேச ஆரம்பிக்க இருவரும் சாதாரணமாக தான் சந்தித்து கொண்டார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தையே பெரிய அளவில் கொண்டாடிவிட்டார்கள்.தற்போது யுவன் ஷங்கர் ராஜா ஷேர் செய்த அப்புகைப்படம் 24 மணி நேரத்தில் 135 லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளதாம்.ரசிகர்கள் இந்த தகவலை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

Photo

hey