வனிதாவா இது? புது ஹேர்ஸ்டைலில் வைரலாகும் போட்டோவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாகவே குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது.

நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் பிரபலங்களில் ஒருவர். அப்படி அவர் எதாவது விஷயங்கள் செய்துகொண்டே தான் இருப்பார். அவர் இதற்கு முன்பு சிக்கிய சர்ச்சைகளை பட்டியலிட்டால் ஒரு பெரிய லிஸ்ட் வரும்.

வனிதா காத்து என்ற படத்திற்காக ஐட்டம் சாங்கில் டான்ஸ் ஆட இருப்பதாக குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தி வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது வனிதா வித்தியாசமான ஹேர் ஸ்டைல் உடன் இருக்கும் போட்டோவை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நடிகை அம்பிகாவும் இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் ‘வனிதாவா இது?’ என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.வைரலாகும் அந்த போட்டோ இதோ..

hey