பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறிய ரோஷினி.. மார்டன் லுக்கில் ஆளே மாறிவிட்டார்பிரபல தொலைக்காட்சியில் வெளிவரும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது அதிலும் இதில் ஒளிப்பரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் பல தொடர்கள் முன்னணி தொடர்களாக ஒளிபரப்பாகி வருவதோடு பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இந்த சேனலில் முதன்மை தொடராக ஒளிபரப்பாவதோடு முதன்மை தொடராக இருந்து வரும் தொடர் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடராக தான் இருக்கும்.இந்த தொடரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் காரணம் இந்த தொடர் பல இளசுகளின் மற்றும் இணையத்திலும் பிரபலமாக இருப்பதோடு பலவிதமான மீம்ஸ் ட்ரோல்களுக்கு ஆளாகி வருகிறது. பொதுவாகவே தொடர் என்றாலே பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்

அதிலும் தொடர்கள் என்றாலே மாமியார் மருமகள்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில்

இந்த தொடரும் அதன் வாயிலாக வெகு பிரபலம் மேலும் இந்த தொடரில் கதையின் நாயகியாக நடிக்கும் கண்ணம்மா கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் ரோஷினி ஹரிப்ரியன்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. TRP-யிலும் இதுதான் நம்பர் 1.இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரோஷினி, தீடீரென்று பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.படங்களில் நடிக்கும் வாய்ப்பை நடிகை ரோஷினி பெற்றதன் காரணமாகவே,

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மார்டன் லுக்கில் ஆளே மாறிப்போய் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

hey