நடிகர் விஜய்யின் மகனா இது? படிக்கும் போதே களத்தில் இறங்கிய சஞ்சய்…. இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா…?உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாஉலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இறுதியாக இவர் ஜொலித்து மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார்.ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.இந்நிலையில் விஜய்யின் மகன் நடித்திருக்கிறார்

சஞ்சய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் கூடிய விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நடிகர் விஜய் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு அவரது மகன் ஜான்சன் சஞ்சய்யும் விஜய் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். சஞ்சய்,தனது தந்தை விஜய்யை போல் சிறு வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமானவர்.

அப்பா விஜய்யுடன் சேர்ந்து சில படங்களில் ஹிட்டான பாடலுக்கு நடனமாடி கலக்கி உள்ளார்.இவர் லண்டனில் டைரக்ஷன் பற்றி படித்து வருகிறார்.சஞ்சய்யிற்கு சினிமா இயக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

இவர் டாப் ஹீரோவை வைத்து படம் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் கையில் மைக், ஃபேக்கஸ் லைட் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனால் அவர் டைரக்டராக தயாராகி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அது பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

hey