நீச்சல் குளத்தின் அருகில் பீஸ்ட் பட நடிகை.. ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்தமிழ் திரைப்படங்களில் மக்கள் மிக அதிகமாக ரசித்து வரும் திரைப்படமான விஜய்யின் திரைப்படம் ஆகும். விஜய் தப்பொழுது நடித்து வரும் பீஸ்ட் திரைபடத்தை நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கும் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்த வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இந்த படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபாருக்கி, அங்குர் அஜித் விகல் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டிங் முறையே ஆர். நிர்மல். இந்த படம் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இதில் பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக அறிவிக்கப்பட்டார், இவர் பிப்ரவரி 2021 இல் ஒரு ஆன்லைன் நேர்காணலில் சேர்க்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன்,

அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் முதல் பாடல் புத்தாண்டு அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.இப்படம் தங்க க டத்தலை

மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ளார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மலையாள இளம் நடிகை அபர்ணா தாஸ். இவருக்கு இதுவே முதல் தமிழ் படமாகும்.

இந்நிலையில் நடிகை அபர்ணா தாஸ் நீச்சல் குள அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

hey