மார்டன் உடையில் அசைத்தும் குக் வித் கோமாளி தீபா..?வீடியோவை நீங்களே பாருங்கஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததில் இருந்து சின்னத்தியின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி மற்ற தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் பிக்பாஸ் அளவுக்கு எடுபடவில்லை என்றரே சொல்ல வேண்டும். இப்படி தற்போது அந்த அளவுக்கு தமிழ் டிவி நிறுவனங்கள் புதிது புதிதான நிகழ்சிகள் தினம் தினம் அறிமுகமாகி இல்லத்தரசிகளையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது.இபபிட் கடந்த பத்து வருடங்களாகவே பல டிவி நிகழ்சிகளையும் டிவி தொடர்களையும் மக்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் டிவி என்றே சொல்லலாம்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தீபா. இவர் இதற்கு முன் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. குக் வித் கோமாளியை நடிகை தீபா தனது கணவர் சங்கருடன் இணைந்து Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

சின்னத்திரை மட்டுமின்றி சமீபத்தில் வெள்ளித்திரையில் வெளிவந்த டாக்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் உருவாகி வரும் பல திரைப்படங்களில்,

நடிகை தீபா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தீபாவை நாம் எப்போதும் கிராமத்து பாணியில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், தற்போது மார்டன் உடையில்

அசத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தீபா.இந்த வீடியோவை பார்த்து பலரும், இது நம்ம தீபா அக்காவா என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey