நடிகைகளை விட அவுங்க அம்மாக்கள் தான் சூப்பரா இருகாங்க.. நடிகை அமிர்தா ஐயரின் அம்மாவை நீங்கள் பார்த்து உள்ளீர்களா..! அழகில் ஜொலிக்கும் பபுகைப்படம் இதோதமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகள் அதிகமாக இருந்தாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தார்களா என்றால் அது கேள்விக்குறிதான் ஏனென்றால் ஒரு நடிகையை ஆரம்பத்திலிருந்து வெற்றியை நோக்கி சொல்ல சினிமாவை பொறுமையாக கையாளுவது அதுமட்டுமல்லாமல் கதைக்களத்தை தனக்கு சாதகமாக ஏற்றவாறு இருந்தால் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தாலே அந்த படம் நல்ல வரவேற்ப்பை கொடுக்கும்.அதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு தனக்கு என்ன வருமோ அதையே செய்து தற்பொழுது மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளவர் நடிகை அமிர்தா ஐயர் “படை வீரன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆகி அதன்பின் காலை வணக்கம் டா மாப்பிள்ளை, பிகில் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார் மேலும் தெலுங்கிலும் தற்போது இவர் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்தவகையில் ரெட் என்னும் படம் இவருக்கு அறிமுகப் படமாக அமைந்துள்ளது. நடிகர் கவினுடன் இணைந்து லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தது இத்திரைப்படம் திரையரங்கில் வராமல் அதற்கு மாறுதலாக OTT தளத்தில் வெளியாகி தற்போது வெற்றி கொண்டு வருகிறது.

இந்த திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் என மக்களின் கருத்தாக இருந்து வந்துள்ளது. சினிமாவில் சைலண்டாக இருந்து

கொண்டு பட வாய்ப்பை அள்ளுகிறார் நடிகை அமிர்தா ஐயர். லிப்ட் படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்துள்ளதால் இவருக்கு மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும் அவ்வப்போது சற்று கிளாமரான புகைப்படங்களை எடுத்து அள்ளி வீசுகிறார் அமிர்தா ஐயர். இப்படி இருக்கின்ற நிலையில் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு

வயசாச்சு ஏறுதோ இல்லையோ உங்க அம்மாவுக்கு சுத்தமாக வயசு ஆகல இப்ப கூட சம்ம அழகா இருக்காங்க எனக் கூறிய புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி ரசிகர்கள். இதோ அழகில் ஜொலிக்கும் அமிர்தா ஐயர் மற்றும் அவரது அம்மாவின் புகைப்படம்.

hey