நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? இதோதமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கதையை எழுதும் பொழுது அந்த கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் மனதில் வைத்து கதையை எழுதுவார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தின் பட பிடிப்புகள் தொடங்கும் நிலையில் சில கருத்துவேற்பாடு காரணமாக விலகி விடுகிறார்கள். அப்படி விலகி விட்டாலும் படத்தை நிறுத்தி விடாமல் அப்பொழுது இயக்குனர்களின் மனதில் தோன்ற நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் மிகபெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.அந்தவகையில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் , பாடல் ஆசிரியர் பன்முகம் திறமை கொண்டவர் நடிகர் ஜி.வி பிரகாஷ் இவர் தமிழ் திரையுலகில் வெயில் என்ற திரைபடத்தின்

முலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு பொல்லாதவன், காளை, குசேலன்,ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் இயசையமைப்பாளர் அமைத்து பாடல்கள் வெற்றி பெற்று அனைவைராலும் பாராட்ட பெற்று பிரபலமடைந்தார்.

அதனை தொடர்ந்து பல எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர் ஒரு சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள அவர் அதன் பிறகு டார்லிங் என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனது கால்தடதினை பதித்தார்.

வெயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்.தொடர்ந்து தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி இசையமைப்பாளரானார்.

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார்.இப்போது இசையமைப்பாளராகவும்,

நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.இந்நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.75 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

hey