திருமணம் நிச் சயிக்கப்பட்ட நிலையில், ம ரத்தில் ச டல மாக தொ ங் கிய இளம் பெண்!தமிழகத்தில் திருமணம் நி ச்சயிக்கப்பட்ட இளம் பெண், மரத்தில் தூ க் கு போ ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சி யை ஏற் படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சினேகா என்ற 18 வயதில் மகள் இருந்தார்.

சினேகா, மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். அவருக்கு திருமணம் நி ச்சயிக்கப்பட்டிருந்தது.

வரும் வியாழக்கிழமைதான் திருமண தேதி குறித்திருந்தனர்.

இந்நிலையில் சி னேகா தனது தோ ட்டத்தில் இ ருக்கும், ம ரத் தில் து ப்பட் டாவில் பி ண மாக தொ ங் கிய படி கி ட ந்துள்ளார்.

இதைக் கண்டு அதி ர்ச்சியடைந்த அங் கிரு ந்தவர்கள் உ டன டியாக பொ லிசாருக்கு தக வல் தெரிவித்துள்ளனர். விரை ந்து வந்த பொ லிசார் அ வரின் ச டலத் தை மீட்டு, பி ரேத ப ரிசோத னை க்காக ம ருத்து வம னைக்கு அ னுப்பி வை த்துள்ளனர்.

திருமண திகதி குறித்த நிலையில் சினே காவின் ம ர ணம் ப ல சந் தேக ங்க ளை எழுப்பி உள்ளது. இவர் உ ண் மையிலேயே தூ க் கு போட் டு தான் தற் கொ லை செய்து கொண்டாரா அ ல்லது வேறு ஏதேனும் கா ரணம் உள்ளதா? என்ற கோ ண த்தில் பொ லி சார் வி சார ணை மேற் கொண்டு வ ருகின்றனர்.

hey