இவ்வளவு கோழிகள் வளர்க்கிறாரா இந்த வாலிபர் : எவ்வளவு கோழிகள் தெரியுமா..? சிலிர்க்க வைக்கும் வீடியோதான் வளர்க்கும் 70ஆயிரம் கோழிக்கு உணவளிக்கும் இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.இணையத்தில் தினமும் ஏதாவது ஒரு வீடியோவை வைரலாகி கொண்டுதான் இருக்கிறது. அப்படி சீனாவில் வசிக்கும் விவசாய இளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் 70ஆயிரம் கோழிக்கு உணவளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் விவசாய இளைஞர் தான் வளர்க்கும் கோழிகளுக்கு உணவளிக்கிறார். 1,2 கோழிகள் என்றால் எளிதில் எளிதில் உணவளித்து விடலாம்.

ஆனால் அங்கு இருப்பதோ 70 ஆயிரம் கோழிகள் அதற்கு எப்படி உணவளிப்பது என்று உங்களுக்கே ஆச்சரியம் கூட்டலாம். அவர் உணவளிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்களும் பார்ப்பதற்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம். கண்டித்துவிட்டு உங்கள் கருத்து மற்றும் விமர்சனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

hey