பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷாலா இது…? இளம் வயதில் யாருடன் இருக்கிறார் பாருங்கதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள்

மத்தியில் மாபெரும் வரவெற்பை தொடர் இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் தொடர் லிஸ்டில் தான் இந்த சீரியலும் இடம்பெற்று உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி இடம்பிடித்துள்ளது.இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் விஷால். இவர் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

ஆனால், பாக்கியலட்சுமி சீரியல் தான், தற்போது இவரை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க செய்துள்ளது.இந்நிலையில் வி.ஜே. விஷால் சில வருடங்களுக்கு முன்பு, நடன இயக்குனரும், நடிகருமான சாண்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் பதிவு செய்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

hey