இந்த சாரதியின் திறமையை பாராட்டியே ஆகனும் : அடேங்கப்பா : வியக்க வைக்கும் வீடியோஓட்டுனர்கள் தங்கள் திறமைகளை காட்டும் பல விடியோக்கள் இணையத்தில் வளம் வருகின்றன. கனரக வாகனங்களை ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. கனரக வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு மிகவும் திறமை அவசியம். அதுவும் மலைப்பாதைகளில் அந்த வாகனங்களை இயக்குவது சவாலான விஷயம். அப்படித்தான் லோடு டன் மலைப்பாதையில் ஏறும் லாரி ஒன்றில் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை இயக்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் அதிக லோடு உடன் லாரி மெதுவாக மலைப்பாதையில் மேல்நோக்கி எரிகிறது ஆனால் விழுவது போல முன்பக்க வீல் இரண்டும் மேலே தூக்கி நின்றன.

ஓட்டுனரின் சாதுரியத்தால் அந்த வாகனம் வி பத்தில் இருந்து தப்பித்தது என்றே சொல்லலாம். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களே பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

hey