நம்ம ஊரு கிளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இப்படித்தான் பேசுவாங்க போல !! அழகான கியூட் வீடியோவை கொஞ்சம் பாருங்கசொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள்.மனிதர்களுடன் இயல்பாக அன்புடன் பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான் கிளிகள்.பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் நம்ம ஊரு கிளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இப்படித்தான் கதைப்பாங்க போல அழகான கியூட் ரியாக்சனை கொஞ்சம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே

hey