குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் வி பத்தின் கடைசி நிமிட காட்சி வெளியாகியது : வீடியோ இதோஇந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 11 பேர் உ யிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிப்படுத்தப்படவில்லை கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற வேளையில் ஹெலிகாப்டர் பெரும் வி பத்துக்குள்ளாகியது.வி பத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உ டல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் ஹெலிகாப்டர் வி பத்தில் கா யமடைந்தோருக்கு சி கிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது குன்னூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் வி பத்துக்குள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

hey