குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி..? முக்கிய வீடியோ இதோ



இந்திய இராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 11 பேர் உ யிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிப்படுத்தப்படவில்லை கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற வேளையில் ஹெலிகாப்டர் பெரும் விபத்துக்குள்ளாகியது.ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. குறித்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் இராணுவ உயர் அதிகாரிகள், வீ ரர்கள் உட்பட 14 பேர்

பயணம் செய்ததாகவும் அதில் இதுவரை 11 பேரின் உ டல்கள் மீப்பட்டுள்ளதாகவும் சற்று முன் தகவல் கிடைத்துள்ளது. இந்த வி பத்து நடந்தது எப்படி என்பதை விளக்கும் காணொளியை தனியார் தொலைக்காட்சி ஓன்று வெளியிட்டுள்ளது. தற்போது அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம்.

hey