நண்பர்களால் தூக்க முடியாமல் வந்த பரிசு: பிரித்து பார்த்த மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட அ சிங்கம்திருமண நிகழ்வு ஒன்றில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்துள்ள பரிசு மணப்பெண்ணை சிரிக்க வைத்துள்ளதுடன், ஏமாறவும் செய்துள்ளது.பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பரிசுகள் கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.இத்தருணத்தில் மணமக்களின் நண்பர்கள் சில தருணத்தில் பரிசு என்று ஒன்றினைக் கொடுத்து கலாட்டா செய்வதும் அவ்வப்போது நடைபெற்றுள்ளது.அதுபோன்ற நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது. ஆம் திருமணத்தில் மணமகனின் நண்பர்கள் தூக்கமுடியாமல் பெரிய பரிசு பெட்டகத்தினை கொண்டு வருகின்றனர்.

இதனை அவதானித்த மணமக்களும் அதில் வாஷிங் மெஷின் இருக்கின்றது போல என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

இறுதியில் குறித்த பரிசு பெட்டியினை மேடையில் கையில் வைத்து புகைப்படம் எடுத்த பின்பு தன் அது வெறும் பெட்டி என்பது தெரியவந்துள்ளது. இதனை அவதானித்த மணமகள் மற்றும் உறவினர்கள் பயங்கரமாக சிரித்துள்ளனர்.

hey