அடேங்கப்பா விலங்குகளுக்குள் இப்படியொரு ஒற்றுமையா? ஆடுடன் விளையாடும் நாய், குரங்குக் குட்டி..வீடியோ இதோபொதுவாகவே நாம் மனிதர்கள் தான் புத்திசாலி என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிராணிகளும் நம்மைப் போல் அறிவாளிகள்தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்தே வருகிறது.பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணன் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் தான் தங்களுக்குள் நெருக்கமாக இருப்பதையும், விளையாடுவதையும் பார்த்திருப்போம்.

ஆனால் இங்கே ஆடு ஒன்றுடன் நாய்குட்டி, குரங்குக் குட்டி ஆகியவை மிகவும் நெருக்கத்தோடு விளையாடுகின்றன. இதைப் பார்க்கவே மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

hey