அடேங்கப்பா இந்த வயசில் இப்படி ஒரு திறமையா? புல்லரிக்க வைக்கும் பொடியன்..வீடியோ பாருங்க அசந்திடுவீங்கஇணையத்தில் ஒரு குட்டிப் பொடியனின் செயல் வைரல் ஆகிவருகிறது. அப்படி, அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது

அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே கல்யாண வீடுகளில் மிருதங்கம் வாசிப்பது மிகவும் மங்களகரமான விசயம் ஆகும். அதை வழக்கமாக பெரியவர்கள் தான் மிருதங்கம் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே ஒரு குட்டிக்குழந்தை செம க்யூட்டாக

கல்யாண வீட்டில் மேளம் அ டித்து அசத்துகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் அடடே இந்த சின்ன பையனுக்குள் இப்படி ஒரு திறமையா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியை பாருங்கள்.

hey