பிக்பாஸ் நமீதாவிற்கு மகள் இருக்கிறாரா..? நம்பவே முடியலயே இது எத்தனை பேருக்கு தெரியும் : புகைப்படத்துடன் வெளியாகிய தகவல்விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பல மாற்றங்களுடன் இந்த நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வீட்டுக்குள் போட்டிகளும், போட்டியாளர்களுக்குள் வன்மமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் வாரம் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இதுவரை தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்தார்.

ஆனால், இவர் நிகழ்ச்சியில் நுழைந்த இரண்டு மூன்று நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும், இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு என்ன காரணம் என்று பலரும் பலவிதமாக கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பி இருந்தார்கள். கடந்து வந்த பாதையை டாக்கில் பேசிய நமீதா ‘சிறுவயதில் தான் பெண்ணாக மாற சொந்த வீட்டிலேயே பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியிருந்தார்.

மேலும், இவர் தன்னுடைய குறித்து தந்தையரிடம் கூட சில ஆண்டுகள் பேசாமல் இருந்து வந்தார். அப்போது இவருக்கு உறுதுணையாக இருந்தது திருநங்கைகள் தான் என்றும் கூறியிருந்தார்.

அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமீதாவை தன்னுடைய தத்து மகளாக வளர்த்து வரும் திருநங்கை ஒருவர் பேட்டி அளித்திருந்தார் இந்த நிலையில் நமிதா ஒரு அளித்திருந்தார் தத்து எடுத்து பிடிக்கிறார்.

அவருடைய பெயர் பிரவீன் மாயா. அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே பிரபல நடிகை ஷகிலா மிளா என்ற திருநங்கை ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

hey