சற்றுமுன் வவுனியா த னிமைப்படுத்தல் மு கா மிற்கு அழைத்துவரப்பட்ட சுமார் 100 ற்கு மேற்ப்பட்டோர்டுபாய் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 168 பேர் வவுனியா, வேலன்குளம் வி மானப்ப டைத் த ளத்தில் அமைந்துள்ள த னி மைப்படுத்தல் மு கா மில் இன்று பிற்பகல் கொண்டு வ ரப்பட்டு தங்க வை க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக டுபாய் நாட்டிற்கு சென்று த ங்கியிருந்தவர்களில் 290 பேர் சிறிலங்கன் ஏயார் லைன்ஸ்சின் விசேட விமானம் மூலம் இலங்கை அ ரசாங்கத்தால் அ ழைத்து வரப்பட்டிருந்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இவ்வாறு அழைத்து வர ப்பட்டவர்களில் 168 பேர் கொ ரோ னா பரி சோ த னைக்காக வவுனியா, வேலன்குளம் வி மானப்ப டைத் த ளத்தில் உள்ள த னிமைப்படுத்தல் மு கா மிற்கு 10 பேரூ ந்துகளில் இ ரா ணுவ பா து காப்புடன் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்களை 14 நாட்கள் த னிமை ப்படுத்தல் மு கா மில் தங்க வை க்கவுள்ளதுடன், பீசீஆர் ப ரிசோ தனை களும் மே ற்கொ ள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

hey