இந்த அம்மா போர் அ டிக்குது : எனக்கு வேற அம்மா வேணும்… மில்லியன் இதயங்களை கொ ள்ளை கொண்ட மழலையின் பேச்சுசின்னக் குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. குழந்தைகளின் செயலும், அவர்களின் குறும்புத்தனமும் நம்மை வெகுவாக ரசிக்கவைக்கும். அந்தவகையில் இங்கே ஒரு குட்டிக்குழந்தை செம க்யூட்டாகப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். ஒரு குட்டிக்குழந்தை ஒன்று செம க்யூட்டாக கோபப்படுகிறது. அதனிடம் அதன் அப்பா ஏன் கோபப்படுகிறாய் எனக் கேட்டார். உடனே அந்தக் குழந்தை, ‘எனக்கு இந்த மாரி அம்மா போர் அடிக்குது என குழந்தை சொன்னதும், அதற்கு இப்போது நான் என்ன வேண்டும் என சிரித்துக்கொண்டே கேட்கிறார் அப்பா. உடனே குழந்தை, அம்மாவை சேஞ் பண்ணனும் என வெள்ளந்தியாக பதில் சொல்கிறது.

தொடர்ந்து விடாப்பிடியாக எனக்கு வேற அம்மா வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது குழந்தை. உடனே அப்பாவும் விடுவதாக இல்லை. அம்மா, உன்னிடம் என்ன ப்ராப்ளம் செய்தாள் எனக் கேட்கிறார். அம்மா சாப்பிட பிரட் டோஸ்ட் செய்து கொடுத்தாங்க.

ஆனால் அதை குளிச்சுட்டு தான் சாப்பிடணும்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்குள்ள அது ஆறிடும். அதுனால அம்மாவை மாத்துங்க என அந்த பிஞ்சுக்குழந்தை சொன்ன பதில் இருக்கிறதே…இதோ நீங்களே இந்த வீடியோவில் இதைப் பாருங்கள்.

hey