சட்டை அணிந்து குழந்தை போல துள்ளி குதிக்கும் குட்டி யானை! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சிகுட்டி யானை ஒன்று சட்டை அணிந்தவாறு விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையால் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.அதில், குட்டி யானை ஒன்று அழகாக விளையாடுவது தெரிகிறது.

மேலும் அந்த வீடியோவில் பொண்டேனி வண்ணமயமான சட்டை அணிந்து மரக்கிளைகள் மற்றும் இலைகளுடன் விளையாடும் காட்சிகளுடன்

வீடியோ தொடங்குகிறது. குட்டி யானையின் விளையாட்டை பார்க்கும் போது குழந்தைகளையும் மிஞ்சி விடும் அளவு உள்ளது.

வீடியோ இதோ

hey