குட்டியை காப்பாற்ற முதலையை மிதித்தே கொன்ற தாய் யானை: பாசத்தின் உச்சத்தினை நீங்களே பாருங்கதாய் யானை ஒன்று தனது குட்டிக்கு முதலையால் ஆ பத்து வந்துவிடுமோ என்ற ப யத்தினால் முன் எ ச்சரிக்கையாக குறித்த முதலையை மி தித்து கொ லை செய்துள்ள ஆக்ரோஷ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் தனது குட்டிக்கு முதலையால் ஆபத்து ஏற்படும் என்று எண்ணிய தாய் ஆக்ரோஷமாக முதலையை தா க் கி யு ள்ளது.

சாம்பியாவில் வனவிலக்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் செய்த நபர் ஒருவர் இந்த காட்சியினை பதிவு செய்துள்ளார்.குட்டியைக் கா ப்பாற்ற தாயின் பாசப்போராட்டம் காண்பவர்களின் கண்களை க லங்க வைத்துள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்

hey