9 மில்லியன் பேர் ரசித்த அட்டகாசமான காட்சி: பெண் கொடுத்த முத்தத்திற்கு நாயின் ரியாக்ஷனைப் பாருங்கநம்மில் பலருக்கு நாய்கள் மீது அலாதியான அன்பு உண்டு. அதன் காரணமாக நமது வீடுகளில் நாய்களை வளா்த்து வருகிறோம். இந்நிலையில் நமது செல்ல நாய்கள் நம்மிடம வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் நாய் மிகவும் நன்றியுள்ளது மட்டுமின்றி ஈடு இணையற்ற பாசமும் கொண்டுள்ளது.

இங்கு குறித்த காட்சியினை 9 மில்லியன் பேர் ரசித்துள்ளனர். இக்காட்சியில் பெண்கள் தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கின்றனர்.

முத்தத்தினை வாங்கிக்கொண்ட செல்லப்பிராணிகள் அதன் பின்பு வெளிப்படுத்திய கியூட் ரியாக்ஷன் வேற லெவல் என்றே கூறலாம்.

hey