ஜெயம்ரவி் படத்தில் நடித்த கல்யாணியின் மகளா இது..? அச்சு அசல் கல்யாணியை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கே : புகைப்பம் இதோதமிழ் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியவர் நடிகை கல்யாணி.இவர் பூர்ணிதா என்னும் அவரது பெயரை சினிமாவிற்காக கல்யாணி என மாற்றிக்கொண்டார்.இவர் தமிழில் தனது முதல் படமான அள்ளி தந்த வானம் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்.நடிகை கல்யாணி அவர்கள் சினிமா வில் நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொழுது சினிமாவை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என பலரும் கேட்ட நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் பெரிதும் மக்களிடையே வரவேற்பு பெற்ற தொடர்களில் ஜூனியர் சீனியர், பீச் கிர்ல்ஸ் மற்றும் சூப்பர் மாம் போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது இவர் என் சினிமாவை விட்டு வெளியேறினேன் என கூறியுள்ளார்.அதில் கூறுகையில் நான் சினிமாவில் நடிக்கும் போது எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தனர்.

நான் என் அம்மாவை தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் பேச சொல்லுவேன்.அவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது அவர் பட வாய்ப்புகள் உள்ளது என கூறுவார்கள் அவர் சந்தோசமாக சேரி என்று சொல்லிவிடுவார்.

கல்யாணி. மேலும், இவர் ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவ்யா என்ற மகளும் இருக்கிறார். அதிலும் அவரது மகள் இவரை சிறு அதிலும் பார்த்தது போல இருக்கிறார். -விளம்பரம்-

hey