இந்த பொண்ணு யாரு தெரியுமா..? இப்போ இவங்க பல பேருக்கு பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருக்கிறாங்கதமிழ் சினிமாவில் அம்மா, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் வெகுவாக இடம் பெற்றார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.மேலும் அதோடு தனது சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குனராகவும், ஆடை வடிவமைப்பாளர் ஆகவும், வசனகர்த்தாவாகவும் சினிமா உலகில் ஒலித்துக்கொண்டு வலம் வருகிறார்.சினிமாவுலகில் எப்படி வலம் வருகிறார் அதுபோல சின்னத்திரை பக்கங்களிலும் சீரியல்களிலும் மற்றும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

2008ல் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிகையாக ஆரம்பித்து, அதன்பின் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். அம்மணி, அவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

இதையடுத்து சினிமா தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். பிரபல தொலைக்காட்சி நடத்திய சொல்வதெல்லாம் உண்மை பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் அதேமாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் 50 வயதான லட்சுமி ராமகிருஷ்ணன் 37 வயதில் அவரின் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

இந்நிலையில் 50 வயதான லட்சுமி ராமகிருஷ்ணன் 37 வயதில் அவரின் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

hey