அட நம்ம நடிகை கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி ஒரு உடையில் : சைடு போஸில் ரசிகர்களை சூடேற்றிய புகைப்படம்தமிழ் சினிமாவில் முன் போல் அல்லாமல் தற்போது பல தமிழ் பேசும் முன்னணி நடிகைகளா வளர்ந்து வருகின்றனர். பிர மொழி நடிகைகளின் ஆதிக்கம் போய் தற்போது தமிழ் பேசும் நடிகைகள் பலரும் வளர்ந்து வருகின்றனர். இப்படி பல நடிகைகளும் மலையாள திரையுலகில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளாக வலம் வந்து தமிழ் பெண்ணாகவே மாறி விடுகின்றனர் என்றே சொலல் வேண்டும், சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாராவே இப்படி வந்தவர் தான்.இப்படி அந்த வரிசையில் சென்னையில் பிறந்து தமிழகத்தை பூர்விகமாக கொண்டு இருந்தாலும் பல மலையாள திரைப்படங்களின் மூலம் குழந்தை நட்ச்த்திரமாக நடித்து திரையுலகிற்கு வந்தவர் நடிகை கீதி சுரேஷ். பைலட்ஸ் என்ற மலையாள திரைபபடம் மூலம் அறிமுகமான இவர் அதான் பிறகு மூன்று திரியாபப்டங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் பின்னர் அதே மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகையாக கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படி தொடர்ந்து இரண்டு மலையாள திரைபப்டங்களில் நடித்திருந்த இவர் முதன் முறையாக நடிகர் விகாரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

முதல் திரைபப்டத்திலேயேகாதல் காட்சிகள் இவரது நடிப்பு பேசப்படவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடன்ப்கவே பல திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் .

இப்படி தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என பல உச்சனட்ச்த்திரங்களின் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வளர்ந்து வரும் நடிகை

கீதி சுரேஷ் கிட்டத்தட்ட இந்த ஆண்டு மட்டும் ஏழு திரைப்படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார். இப்படி இந்த திரைப்படங்களுக்காக அவ்வபோது

போடோஷூட் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே.

hey