இந்த உடம்ப வச்சு இந்தாளு செய்ற காரியத்தை பாருங்க…அதிர்ச்சியில் ஆழ்த்திய வைரல் காணொளிமுயற்சி செய்யாமல் இருப்பதைவிட பெரிய முட்டாள் தனம் எதுவுமே இல்லை. அதனால் தான் திருவள்ளுவரே முயற்சி திருவினையாக்கும் என குறளில் எழுதியுள்ளார். ஆனால் நம்மில் பலரும் இங்கு முயற்சி செய்யாமலேயே நம்மால் முடியாது என ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் முயற்சி செய்தால் நிச்சயமாக வாழ்வில் முன்னேற முடியும். எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட முயற்சி செய்வது மிகவும் சிறந்தது. ஆனால் பலரும் அதை செய்யத் தயங்குகிறார்கள். அதேநேரம் இடைவிடாது முயற்சி செய்பவர்கள் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு நீர் ஆதாரத்தில் மேலே இருந்த கம்பில் இருந்து பலரும் டைவ் அடித்து குதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பக்கத்தில் தொந்தி குலுங்க நடந்துவந்த ஒருவர் அதைப் பார்த்தார்.

அவர் சுமார் 200 கிலோ எடை இருப்பார். அவரும் டைவ் அடித்து குதிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரால் அப்படிக் குதிக்க முடியாது என பலரும் நினைத்தனர்.

ஆனால் மனம் தளராத அந்த குண்டு மனிதர் தலைகீழாக செமையாக டைவ் அடித்தார். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் அடடே இவ்வளவு தைரியமான மனிதரா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

hey