தமிழ்நாடு போலீஸ் செய்த காரியத்தை பாருங்க…அசந்து போவீங்க!



இந்த உலகத்தில் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். அந்த வகையில் இப்போது நம்மூரு போலீஸ்காரர்களின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே போலீஸ் என்றால் கையில் லத்தி, துப்பாக்கி என எப்போதுமே இருக்கத்துடன் இருப்பதைத் தான் பார்த்திருப்போம்.

ஆனால் அப்படி இல்லாமல் இங்கே போலீஸ் கூட்டம் ஒன்று தன் திறமையால் வெகுவாகக் கவனிக்க வைக்கிறது.

அப்படி அந்த போலீஸார் என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? வாத்தியம், மேளம், ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு டிரம்ஸ் இசையில் சும்மா பட்டையைக் கிளப்புகிறார்கள்.

இதைப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகளே இவர்களின் திறமையில் சொக்கிப் போனார்கள். இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.

hey