குறைந்த வட்டியுடன் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானம்!!சிறு வியாபாரங்களுக்காக கு றைந்த வ ட்டியுடன் க டன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (17) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வ றுமை ஒ ழிப் பிற்காக ஸ் தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இதனடிப்படையில், 2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத ச லுகை வ ட்டியின் கீழ் வ ர்த்தகர்களுக்கு க டன் வழங்கப்படவுள்ளது.
சனச, கிராமிய வங்கி, கூட்டுறவு வங்கி ஊடாக கட ன் வழ ங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா தொ ற் றினால் வீ ழ் ச்சியடைந்துள்ள சிறு வ ர்த்தகங்களை மீண்டும் க ட்டியெழுப்பும் நோ க்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ம றுமலர்ச்சி மற்றும் வ றுமை ஒ ழி ப்பிற்காக ஸ் தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

hey