சிறுமியின் மடியில் தூ ங்கும் மலைப்பாம்பு: தி கிலூட்டும் வீடியோ காட்சிகள்பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உ யிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உ டலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை ; எனினும் தன் உ டலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் தோ ராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் ந ச்சுப் பா ம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நா கம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை ந ச்சுப் பா ம்புகள் ஆகும். இவ்வகை ந ச்சுப் பா ம்புகள் தம்மைக் கா ப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் ந ஞ்சை பயன்படுத்துகின்றன.

இ ரைகளை ப ற்களால் க வ்விக் க டி க்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள ந ச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உ டலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.

பாம்பு என்றால் ப டையே நடுங்கும் என்பார்கள், ஆனால் இங்கோ பாம்பு செ ல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது.ஆம்,

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோவில் சி றுமியின் ம டியில் மலைப்பாம்பு ஒன்று படுத்து தூ ங்குகிறது.

அ சால்டாக பா ம்பை தட விக்கொடுத்தபடி, அந்த சி றுமியும் போனில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.இந்த காட்சிகள் வெளியாக நெ ட்டிசன்கள் அ திர்ச்சியில் உ றைந்துவிட்டனர்.

https://www.instagram.com/reel/CT9z2CYpj8z/?utm_source=ig_web_copy_link

hey