யானை பசிக்கு சோளப் பொறி என்பது போல சிங்கத்திடம் சிக்கி தவிக்கும் கீரிப்பிள்ளை : கடைசி வரைக்கும் கெத்து காண்பித்த கீரிமனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் தற்பொழுது ஐந்து அறிவுள்ள விலங்குகள் மத்தியில் உருவாகியுள்ளது. இன்றைய காலங்களில் விலங்கினங்கள் மனிதர்களிடம் மிகவும் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. அதே நேரம் இந்த ஒற்றுமை தற்பொழுது விலங்கினங்களுக்கு இடையிலும் மற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.

தற்பொழுது வேட்டையாடும் விலங்கினங்களின் தன்மை மாற்றமடைந்து வரும் அநேக காணொளிகளை நாம் அன்றாடம் பார்க்க கூடியதாக உள்ளது. இந்த காணொளியிலும் அப்படித்தான் சிங்கமும் கிரிபிள்ளையின் காட்சியும் காணப்படுகிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து

செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை

செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

hey