யாழில் பெற்றோரின் க வன யீனத்தால் ப ரி தா பமாக உ யிரி ழந்த 3 வயது குழந்தையாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியில் கதிரையிலிருந்து வி ழுந்த 3 வயது ஆண் குழந்தை 5 நாட்களின் பின் உ யிரிழ ந்த ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது குழந்தையே இவ்வாறு உ யிரி ழந்துள்ளான். இந்த ச ம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அல்வாய் பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது த வறுதலாக வி ழுந்துள்ளான்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

குழந்தை வி ழுந்த தை பெற்றோர்கள் பெரிதும் க வனத்தில் எ டுக்காத நி லையில், குறித்த கு ழந்தையின் த லைப்ப குதி வீ ங்கி காது ப்பகுதிகள் வ லிப்பதாக நேற்றைய தினம் தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து பெற்றோர் குழந்தையின் த லைப்ப கு தியை அவதானித்தனர், அத்துடன் கு ழந்தைக்கு கா ய்ச் சலும் இருந்துள்ளது.
இதனால் பெற்றோர் நேற்று மதியம் ம ந்திகை ஆதார வை த் தியசாலையில் கு ழந்தையை சேர்த்தனர்.

அங்கு அ வசர சி கி ச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சி கிச் சைக்காக யாழ்.போ த னா வை த்தியசாலையில் அ னுமதி க்கப்பட்ட நிலையில் சி கிச்சை பல னின்றி உயி ரிழந் துள்ளார் எனத் தெ ரிவிக்கப்படுகிறது.

hey