வவுனியா ஓமந்தை பகுதியில் க ஞ்சா வுடன் இளைஞன் கை து!வவுனியா ஓமந்தை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் 6.400 கிலோ கி ராம் க ஞ்சா மீ ட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம் இராமனூர் வி ஷேட அ திரடிப்ப டையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் ஓமந்தை பனிக்கர் புளியங்குளம் பகுதியில் சென்ற இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோ தனை ந ட வடிக்கையின்போது அவரது உ டமையிலிருந்து 6கி லோ 400கிராம் கே ரளா க ஞ் சாவினை மீட்டுள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

ஓமந்தை ப றநாட் டங்கல் பகுதியை சேர்ந்த 29வயதுடைய இ ளைஞனை கை து செய்த ப டையி னர் ஓ மந்தை பொலிசாரிடம் ஒ ப்படை த்துள்ளனர்.

மேலதிக வி சா ர ணைகளின் பின்னர் நாளைய தினம் நீ திமன்றத்தில் முற்படுத்த ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொ லிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

hey