வவுனியா வை த்தியசாலையில் சி கிச்சை பெற்றுவந்த முதியவர் ப லிமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற வி ப த்தில் ப டுகா யம டைந்திருந்த முதியவர் சி கிச் சை ப லனி ன்றி இன்றய தினம் சா வடைந்தார்.

குறித்த முதியவர் மாங்குளம் பகுதியில் மோட்டார் சை க்கிளில் சென் றுகொண்டிருந்த போது மா ட்டுடன் மோ தியதில் வி பத்து சம்பவித்தது.
வி பத்தில் கா யம டைந்தவர் உட னடியா க மீ ட்க ப்பட்டு வவுனியா வை த்தியசாலையின் அ திதீ விர சி கிச் சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

எனினும் சி கிச் சை பல னி ன்றி இன்றையதினம் அவர் சா வ டைந் துள்ளமை கு றிப்பிடதக்கது.
ச ம்பவ த்தில் இ ரா சையா தி யாகராஜா (வயது64) என்ற மு திய வரே உ யிரி ழந்தவராவார்.

hey