டொலர் விற்பனை மூலம் வங்கிகளுக்கு கிடைத்த பெருந்தொகை லாபம்!அரச, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்

அரச, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடந்த காலங்களில் அதிக விலைக்கு டொலர்களை விற்று பெரும் லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அமெரிக்க டொலர் சுமார் 228 ரூபாய் விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அரச, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு மாதத்தில் ஆறு பில்லியன் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

hey