கோவிட் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்த சிலருக்கு சுமார் ஆறு மாதங்கள் அளவில் காத்திருக்கும் ஆபத்துகோவிட் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்த

கோவிட் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்த சிலருக்கு சுமார் ஆறு மாதங்கள் அளவில் சிறு சிறு சிக்கல்கள் எற்படலாம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் செயலாளர் வைத்தியர் இந்தீவர முத்துஆராச்சி தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்ட 10 முதல் 20 சதவீதமானோருக்கு கோவிட் தொற்றுக்கு பிந்தைய சிக்கல்கள் சில உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

hey