ஒட்சிசனை நம்பியுள்ள கொரோனா நோயாளர்கள் தொடர்பில் புதிய செய்திஒட்சிசனை நம்பியுள்ள கொரோனா நோயாளர்களின்

ஒட்சிசனை நம்பியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

hey