20 – 30 வயதினருக்கான தடுப்பூசி தொடர்பில் புதிய செய்தி20 – 30 வயதினருக்கான தடுப்பூசி

20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் சினோபார்ம் முதலாவது தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் மற்றும் ஊராபொல மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

hey