வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வரியா…? வெளியாகிய தகவல்வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கான

வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கான வரியை செலுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கு எதிர்வரும் ஆண்டு முதல் வரித் தொகையை செலுத்துவது கட்டாயமாக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் இதற்கான யோசனையை தான் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தம்புள்ளை மாநகர சபையினுடைய முதல்வர் ஜாலிய ஓபாத்தவினால், மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

hey