தா லி கட்ட ம றுத்த திருமணமான பெண்!… த கர கொ ட்ட கைக்குள் ந டந்த ப யங்கர ம்கோயம்புத்தூரின் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி திலகவதி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும்- சக்திவேலுக்கும் இடையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு க ருத்து வே றுபாடு கா ரணமாக பி ரிந்து விட்டனர்.
இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியில் க றிக்க டை வைத்துள்ள பத்மநாபன் என்பவருக்கும் ப ழக்கம் ஏற்பட்டது.

பத்மநாபனின் மனைவியும் பிரிந்து வா ழ்வதால் இருவருக்குள்ளும் நெ ருக்கம் அ திகமானது.
அ டிக் கடி த னி மையிலும் சந்தித்துக் கொண்ட நிலையில் பத்மநாபன், திலகவதியை திருமணம் செய்து கொள்ள எண்ணினார்.

ஆனால் அவரோ சில காரணங்களை கூறி ம று த்து வந்துள்ளார், இதனால் இருவருக்கும் இடையே த கரா று ஏற்பட்டது.
ஒருவேளை திலகவதிக்கு வேறு நப ருடன் தொ டர்பு இருக்குமோ என எண்ணிய பத்மநாபன், திலகவதியை கொ லை செய்ய தி ட்டம் தீ ட்டியதாக தெரிகிறது.

அதன்படி நேற்று திலகவதியை தொடர்புகொண்ட பத்மநாபன், தாங்கள் அ டிக் கடி சந்திக்கும் இ டமான த கர கொ ட்ட கைக்கு வருமாறு அ ழைத்துள்ளார்.
அப்போது ஆ த்திர த்தில் இ ருந்த பத்மநாபன் திலகவதியை சு த்திய லால் த லை யில் அ J த்து கொ லை செ ய்துவி ட் டு தா னும் தூக் கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டார்.

இதற்கிடையே திலகவதியை கா ண வி ல்லை என அவளது பெற்றோர்கள் பு கா ர் அளித்தனர், இதன்படி பொ லி சார் ந டத்திய வி சா ர ணையில் த க ர கொ ட் டகை க்குள் கி ட ந்தது க ண்டுபிடிக்கப்பட்டது.இருவரின் ச டல ங்க ளை கை ப் பற் றிய பொ லி சார் பி ரே த ப ரிசோ தனை க் கு அ னுப்பி வை த்தனர்.

hey