தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மேலும் சில சேவைகளுக்கு அனுமதி! வெளியானது அறிவித்தல்தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் மேலும் சில சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பிலான அறிக்கையொன்று சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள குறித்த அறிக்கையில் மேலும் 9 சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விரிவான அறிக்கையொன்று நேற்றைய தினம் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey