நாட்டில் கோழி இறைச்சி தொடர்பில் வெளியாகிய செய்திகடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டில் கோழி இறைச்சி

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டில் கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாட்டில் விலங்குகளுக்கான உணவுகளை வழங்குவதில் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.அத்துடன் இறக்குமதி செய்யப்படும் விலங்கு உணவுகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ளதோடு எதிர்பார்த்த வருமானத்தை பெற முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

hey